இராஜாங்க அமைச்சரின் அவசர வேண்டுகோள்!!

 


கடந்த திங்கட்கிழமை (11) அன்று எனது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அலுவலகத்திற்கு கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் வருகை தந்தமையினால், அம்பாறை மாவட்ட என்னுடைய அலுவலகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும் என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர‌ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், எனது மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தரும் மக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததோடு, அவசர தேவை ஏற்பட்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் பொது மக்களை கேட்டு கொண்டுள்ளார்.


077 8681221 - திரு. நேயைல்

070 3210333 - திரு. வசந்த

077 9775726 - திரு. தம்மிக

071 8868876 - திரு. ராஜபக்ஷ

இராஜாங்க அமைச்சரின் அவசர வேண்டுகோள்!! இராஜாங்க அமைச்சரின் அவசர வேண்டுகோள்!! Reviewed by Editor on January 14, 2021 Rating: 5