காத்தான்குடி வர்த்தகர்களின் மட்டக்களப்பு கடைகள் திறப்பு...

19 நாட்களுக்கு பின்னர் காத்தான்குடி வர்த்தகர்கள் சிலர் மட்டக்களப்பு நகரில் இன்று (18) திங்கட்கிழமை தமது வர்த்தக நிலையங்களை திறந்துள்ளனர்.

அண்டிஜன் பரிசோதனையின் பின்னர் சுகாதார அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்ட 48 வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறந்துள்ளனர்.



சுகாதார நடைமுறைகளை பேணி வர்த்தக  நடவடிக்கையில் ஈடுபடுமாறு இவர்களுக்கு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி வர்த்தகர்களின் மட்டக்களப்பு கடைகள் திறப்பு... காத்தான்குடி வர்த்தகர்களின் மட்டக்களப்பு கடைகள் திறப்பு... Reviewed by Editor on January 18, 2021 Rating: 5