இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்படுகிறது!!!






உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.




இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்படுகிறது!!!  இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்படுகிறது!!! Reviewed by Editor on January 17, 2021 Rating: 5