இலங்கையில் மின்சார வசதிகள் அற்ற வீடுகளுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் மின்சார வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சர் கௌரவ டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்குள் அனைவருக்கும் மின்சார வசதி
Reviewed by Editor
on
January 22, 2021
Rating: 5