கல்முனை மாநகர சபையின் புதிய பிரதம பொறியியலாளராக ஏ.ஜே.ஏ.ஹலீம் ஜெளசி இன்று (22) வெள்ளிக்கிழமை காலை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.