சபாநாயகர் பிரதமருடன் விசேட சந்திப்பு..


கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை காலை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து எதிர்கால பாராளுமன்ற அமர்வுகள் குறித்து கலந்துரையாடினார்.

சபாநாயகர் பிரதமருடன் விசேட சந்திப்பு.. சபாநாயகர் பிரதமருடன் விசேட சந்திப்பு.. Reviewed by Editor on January 24, 2021 Rating: 5