கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.பெளசி அவர்களின் மனைவி ஹாஜியானி ஷகீனா அவர்கள் இன்று (15) வெள்ளிக்கிழமை காலமானார்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
(Source - Madawala News)
முன்னாள் அமைச்சரின் மனைவி காலமானார்!!!
Reviewed by Editor
on
January 15, 2021
Rating: 5