வழமைக்கு திரும்பும் சர்வதேச விமான சேவை!!!



இன்று (03) முதல் சவுதி அரேபியாவில் சர்வதேச விமானத் தடையை சவூதி அரேபியா அரசு நீக்கியுள்ளது.

அதனடிப்படையில் இன்று 3 ஆம் திகதி முதல் மீண்டும்  சர்வதேச விமான சேவையை சவூதி அரசு ஆரம்பிக்கின்றது என்று அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு கடல் மற்றும் தரை மார்க்க பயணங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு திரும்பும் சர்வதேச விமான சேவை!!! வழமைக்கு திரும்பும் சர்வதேச விமான சேவை!!! Reviewed by Editor on January 03, 2021 Rating: 5