நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் திடீர் விஜயம்



(றிஸ்வான் சாலிஹூ)

பாலமுனையில் நிர்மாணிக்கப்பட்ட ஹோமியோபதி வைத்தியசாலையின் புதிய  கட்டிடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இன்று (23) சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். 


மேலும் அவரோடு இனைந்து கல்முனை பிராந்திய சுகாதார அலுவலகத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரிகளும் மற்றும் ஏனைய பலரும் இதில் கலந்து கொண்டதோடு, இதன் போது இது தொடர்பாக பல  விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் திடீர் விஜயம் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் திடீர் விஜயம் Reviewed by Editor on January 23, 2021 Rating: 5