சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்களுக்கு PCR பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ராபிட் அண்டிஜெண்ட் பரிசோதனையில் பொஸிடிவான இவருக்கு, மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையிலும் பொஸிடிவ் ஆகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.