
சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு கடந்த திங்கட்கிழமை (18) தனது கடமைகளை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.
கணக்காளர் சேவையில் சுமார் 06 வருட கால அனுபவத்தைக் கொண்ட இவர், பொது கணக்கு பரிசோதகர் எம்.ஐ.எம்.லரீப் அவர்களின் மனைவி ஆவார்.
புதிய கணக்காளராக நுஸ்ரத் பானு கடமையேற்பு!!!
Reviewed by Editor
on
January 24, 2021
Rating:
