சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.எம். நூறுல் ஹக் இன்று (25) திங்கட்கிழமை காலமானார்.வித்தகர் விருது பெற்ற இவர், சுகயீனமுற்ற நிலையில் ஏறாவூரிலுள்ள தனது மகளின் வீட்டிலேயே காலமானார்.