விமான நிலையங்கள் மீள் திறப்பு- பிரசன்ன ரணதுங்க



விமான நிலையங்கள் நாளை (21) வியாழக்கிழமை முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளின் வருகைக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் நாட்டுக்குப் பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள் ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  மேலும் தெரிவித்துள்ளார்.


விமான நிலையங்கள் மீள் திறப்பு- பிரசன்ன ரணதுங்க விமான நிலையங்கள் மீள் திறப்பு- பிரசன்ன ரணதுங்க Reviewed by Editor on January 20, 2021 Rating: 5