அக்குறணை நகரில் வெள்ளம், சாரதிகளே அவதானம்!!!

 

நாட்டின் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அக்குறணை நகரம் இன்று (06)  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதோடு, கண்டி-மாத்தளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியில் பயணிக்குமாறும் அந்த நிலையம் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளது.

அக்குறணை நகரில் வெள்ளம், சாரதிகளே அவதானம்!!! அக்குறணை நகரில்  வெள்ளம், சாரதிகளே அவதானம்!!! Reviewed by Editor on January 06, 2021 Rating: 5