நான்கு சடலங்கள் மீட்கப்பட்டது



யாழ்ப்பாண் – நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிய படகிலிருந்து நான்கு சடலங்கள் இன்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



நான்கு சடலங்கள் மீட்கப்பட்டது நான்கு சடலங்கள் மீட்கப்பட்டது Reviewed by Editor on January 21, 2021 Rating: 5