
(றிஸ்வான் சாலிஹூ)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 08 கிராம சேவகர் பிரிவுகளும், அடுலுகம பிரதேச எபிதமுல்லா மற்றும் பமுனுமுல்லா பிரிவுகளும் மற்றும் அலுப்பத்த பிரதேசத்தின் படல்கும்புர பகுதியும் இன்று (21) வியாழக்கிழமை மாலை 6.00 மணியிலிருந்து தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்படுகின்றது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு மட்டக்களப்பு அரசயடி பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இன்று (21) மாலை 6.00மணியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பகுதி உட்பட சில இடங்களின் தனிமைப்படுத்தல் நீக்கம்
Reviewed by Editor
on
January 21, 2021
Rating:
