கல்வி டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!!


இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா 2020/2021‌ஆம் ஆண்டிற்கான புதிய பிரிவிற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.

பாடநெறிக்கான விண்ணப்ப முடிவு திகதி 16/02/2021 ஆகும்.




கல்வி டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!! கல்வி டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!! Reviewed by Editor on January 12, 2021 Rating: 5