மனித உரிமை ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றது...


கொரோனா தொற்றினால் மரணிக்கும் உடல்களை கட்டாய தகனம் செய்வதனை உடன் நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா சபையின் மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.



மனித உரிமை ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றது... மனித உரிமை ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றது... Reviewed by Editor on January 25, 2021 Rating: 5