தொழில்நுட்ப கல்வித் துறையில் பதவியுயர்வடைந்த சோமசூரியம் சேர்....

(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் எம்.சோமசூரியம் அவர்கள் தொழில்நுட்பக் கல்வித் துறையில் (SLTES) CLASS-1 பதவி உயர்வினை பெற்றுக் கொண்டுள்ளார்.

அவருக்கான இந்த பதவியுயர்வு கடிதம், தொழில்நுட்ப மற்றும் பயிற்சி திணைக்களத்தில் வைத்து இன்று (30) சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த திரு.சோமசூரியம் அவர்கள் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரிக்கு அதிபராக கிடைத்திருப்பது, அக்கரைப்பற்று  தொழில்நுட்பக் கல்லுாரிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கல்வித் துறையில் பதவியுயர்வடைந்த சோமசூரியம் சேர்.... தொழில்நுட்ப கல்வித் துறையில் பதவியுயர்வடைந்த சோமசூரியம் சேர்.... Reviewed by Editor on January 30, 2021 Rating: 5