
(றிஸ்வான் சாலிஹூ)
புரிந்துணர்வின் ஊடக சகவாழ்வு ராகுல தேரர் கலந்து கொள்ளும் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (16) மாலை அக்கரைப்பற்று ஜூம்ஆ பட்டினப் பள்ளிவாயல் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
இந்நிகழ்வில் அருட்பணி தேவானந்தா அவர்களும், அஷ்-ஷேக் அபுல் காசீம் (அஸ்ஹரி) அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
ராகுல தேரர் அக்கரைப்பற்றில்!!!
Reviewed by Editor
on
January 17, 2021
Rating:
Reviewed by Editor
on
January 17, 2021
Rating: