
இன்று (25) திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் 2021ஆம் ஆண்டுக்கான ஆரம்ப செயற்குழு கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ இம்ரான் மஹ்ரூப் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இவர் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், வர்த்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்கு மாகாண தலைவராகவும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்ரான் மஹ்ரூப் முக்கிய பதவியில்..
Reviewed by Editor
on
January 25, 2021
Rating:
