
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா நேற்று (12) செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன விலங்கு உற்பத்தி கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயாலாளராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல அபிவிருத்தி பணிகளில் பாரிய பங்கெடுத்து சிறப்பான சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டு.முன்னாள் அரச அதிபர் கலாமதி பத்மராஜா செயலாளராக நியமனம்
Reviewed by Editor
on
January 13, 2021
Rating:
