UNPக்கு புதியவர்கள் நியமனம்!!!

                                              


(றிஸ்வான் சாலிஹூ)


ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இன்று (13) புதன்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாரவும், வஜிர அபேவர்தன கட்சியின் தவிசாளராகவும், பொருளாளராக ஏ.எஸ்.எம் மிஸ்பா, கட்சியின் உப தலைவராக அகில விராஜ் காரியவசம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கட்சிக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் நியமனத்திற்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


UNPக்கு புதியவர்கள் நியமனம்!!!  UNPக்கு புதியவர்கள் நியமனம்!!! Reviewed by Editor on January 13, 2021 Rating: 5