யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்!!!

 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு கனரக இயந்திரம் கொண்டு உடைக்கப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்!!! யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்!!! Reviewed by Editor on January 08, 2021 Rating: 5