அக்கரைப்பற்று கடலில் பிடிபட்ட புது இனம் ஒன்று...

 



அக்கரைப்பற்று கடலில் இன்று (29) வெள்ளிக்கிழமை மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீனுருவம் கொண்டதும் முதுகுப் புறம் முள்ளம்பன்றி தோற்றமுடைய உயிரினம் இது...

(பட உதவி- அக்கரையூர் அப்துல் குத்தூஸ்)

அக்கரைப்பற்று கடலில் பிடிபட்ட புது இனம் ஒன்று... அக்கரைப்பற்று கடலில் பிடிபட்ட புது இனம் ஒன்று... Reviewed by Editor on January 29, 2021 Rating: 5