தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக நியமனம்



(றிஸ்வான் சாலிஹூ)

ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய பொதுச் சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களிடமிருந்து நியமனக் கடிதத்தை அவர் இன்று (30) சனிக்கிழமை பெற்றுக் கொண்டார்.

தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக நியமனம் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக நியமனம் Reviewed by Sifnas Hamy on January 30, 2021 Rating: 5