புதிய பயிற்சியாளர்களுக்கான ஆரம்ப நிகழ்வு!!!

 

(றிஸ்வான் சாலிஹூ)

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் இயங்கும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினுடைய 2021ஆம் ஆண்டிற்காக புதிய பயிற்சியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (11) அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தையல் போதனாசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.










புதிய பயிற்சியாளர்களுக்கான ஆரம்ப நிகழ்வு!!! புதிய பயிற்சியாளர்களுக்கான ஆரம்ப நிகழ்வு!!! Reviewed by Editor on January 11, 2021 Rating: 5