ஐக்கிய மக்கள் சக்தியின் 2021ஆம் வருடத்திற்கான தேசிய செயற்க்குழுக் கூட்டம் நேற்று (25) திங்கட்கிழமை இடம் பெற்றது.
இச்செயற்குழுக் கூட்டம் எதுல் கோட்டேயிலுள்ள கட்சித் தலைமை செயலகத்தில் இடம் பெற்றது.
சிறு யாப்புத் திருத்தங்களுடன் 2021ஆம் புதிய ஆண்டுக்கான பதவி நிலை அங்கவத்தவர்கள் இதன்போது நியமிக்கப்பட்டார்கள்.
தலைவர்:
சஜித் பிரேமதாச
பொதுச் செயலாளர்:
ரஞ்சித் மத்தும பண்டார
தவிசாளர்:
சரத் பொன்சேகா
தேசிய அமைப்பாளர்:
திஸ்ஸ அத்தநாயக்க
சிரேஷ்ட பிரதி தவிசாளர்கள்:
01).லக்ஷ்மன் கிரியெல்ல
02).கபீர் ஹஷீம்
03).இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
04).வைத்தியர் ராஜித சேனாரத்ன
05).குமார வெல்கம
06).ரவீந்தர சமரவீர
உப தவிசாளர்கள்:
01).தலதா அத்துகோரல
02).கயந்த கருணாதிலக
04).திலிப் வெதாராய்ச்சி
05).ஏ.எச்.எம்.ஹலீம்
06).சந்திரானி பன்டார
07).பி.ஹெரிசன்
08).ஹரின் பொர்னான்டோ
09).சுஜீவ சேனசிங்க
பொருளாளர்:
கலாநிதி ஹர்ஷ டி சில்வா
ஆய்வு மற்றும் அபிவிருத்தி விவகார செயலாளர்:
எரான் விக்ரமரத்ன
சர்வதேச விவகார செயலாளர்:
நிரோஷன் பிரயந்த பெரேரா
கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி:
சட்டத்தரணி அஜித் பி பெரேரா
சட்ட விவகார செயலாளர்:
01).ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜய குணவர்தன
02).ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம்
பிரதி செயலாளர்கள்:
01).அசோக அபேசிங்க
02).நளின் பண்டார ஜயமஹா
03).ரோஹிணி குமாரி விஜெரத்ன கவிரத்ன
04).உமா சந்திரா
பிரதி தேசிய அமைப்பாளர்கள்:
01).புத்திக பதிரன
02).ஜே.சி.அலவதுவல
03).ரஞ்சித் அலுவிகார
கட்சியின் செயல்பாட்டுத் தலைவர்:
ஹரின் பெர்னாண்டோ
ஊடகப் பேச்சாளர்கள்:
01).எஸ்.எம்.மரிக்கர்
02).மனுஷ நானாயக்கார
மனித உரிமைகள் விவகார பிரதானி:
வைத்தியர் காவிந்த ஜயவர்தன
Reviewed by Editor
on
January 26, 2021
Rating:
