புதிய பாதுகாப்பு செயலாளர் கடமையேற்றார்

                   


(றிஸ்வான் சாலிஹூ)

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக கறுப்பினத்தை சேர்ந்த லாயிட் ஜே. ஆஸ்டின் பாதுகாப்பு சட்டத்தின் 28 வது செயலாளராக வெள்ளிக்கிழமை (22) பதவியேற்றார்.

அமெரிக்க மேற்கு பாயிண்ட் இராணுவ அகாடமியின் பட்டதாரி ஆவார். ஆஸ்டின் 41 ஆண்டுகள் இராணுவ சீருடையில் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதியாக மூன்று ஆண்டுகள் பணியாற்றியதோடு, பின்னர் நான்கு நட்சத்திர இராணுவ ஜெனரலாக ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



புதிய பாதுகாப்பு செயலாளர் கடமையேற்றார் புதிய பாதுகாப்பு செயலாளர் கடமையேற்றார் Reviewed by Editor on January 26, 2021 Rating: 5