பஸ் விபத்தில் 13 பேருக்கு காயம்!


நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதல்ல குறுக்குவீதியில் ஈஸ்டல் தோட்டத்துக்கு அருகாமையில் இன்று (22) திங்கட்கிழமை பஸ்ஸொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





பஸ் விபத்தில் 13 பேருக்கு காயம்! பஸ் விபத்தில் 13 பேருக்கு காயம்! Reviewed by Editor on February 22, 2021 Rating: 5