வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு -2021


(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கை, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையிலான "வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு-2021" இன்று (24) புதன்கிழமை காலை கொழும்பு சங்கரி லா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரு நாட்டு அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்.


வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு -2021 வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு -2021 Reviewed by Editor on February 24, 2021 Rating: 5