சட்டத்தரணிகள் சங்க தலைவராக சட்டத்தரணி சமீம் தெரிவு!!!

(றிஸ்வான் சாலிஹூ)

2021/2022 ஆம் புதிய ஆண்டிற்கான அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எச்.சமீம் ஏகமனதாக இன்று (09) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவின் போதே இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எம்‌.பஹீஜ் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் சங்க தலைவராக சட்டத்தரணி சமீம் தெரிவு!!!  சட்டத்தரணிகள் சங்க தலைவராக சட்டத்தரணி சமீம் தெரிவு!!! Reviewed by Editor on February 09, 2021 Rating: 5