காத்தான்குடியின் 10கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (09) காலை 6.00 மணி முதல் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.