
COVID-19 தொற்று காரணமாக அன்புக்குரிய உறவுகளை இழக்கும் குடும்பங்கள் - அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடத்தினை தீர்மானிக்கும் வரை மற்றும் புதிய வர்த்தமானியின் பிரகாரம் அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியாகும் வரை உடல்களை குளிரூட்டப்பட்ட பிரேத அறைகளில் வைத்திருக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிடுகிறது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹீர் மெளலானா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உடல்களை தகனம் செய்வதற்கான எந்தவொரு படிவத்திலும் ஒருபோதும் கையொப்பங்களை இட்டு விடாதீர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மெளலானாவின் அவசர வேண்டுகோள்!!!
Reviewed by Editor
on
February 28, 2021
Rating:
Reviewed by Editor
on
February 28, 2021
Rating: