வெட்டி கொலை செய்யப்பட்ட தாயும் மகனும் .

 


அம்பாறை – தமன பகுதியில் பெண்ணொருவர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று (01)  திங்கட்கிழமை அதிகாலை வீட்டில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 வயதுடைய சிறுவனும் அவரது 33 வயதான தாயுமே இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெட்டி கொலை செய்யப்பட்ட தாயும் மகனும் . வெட்டி கொலை செய்யப்பட்ட தாயும் மகனும் . Reviewed by Editor on February 02, 2021 Rating: 5