இம்ரான்கான் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பு



கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்தமைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இம்ரான்கான் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பு இம்ரான்கான் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பு Reviewed by Editor on February 26, 2021 Rating: 5