மழை நீர் சிவப்பாக மாறியது!!!

 



இந்தோனேசியாவில் சிவப்பு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.


கடுமையாக பெய்த மழை நீர் அப்பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றினுள் கலக்க அங்கு இருந்த சிவப்பு ஆடைகள் அந்த நீரினுள் கலந்ததன் விளைவாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.



மழை நீர் சிவப்பாக மாறியது!!! மழை நீர் சிவப்பாக மாறியது!!! Reviewed by Editor on February 06, 2021 Rating: 5