
சுற்றுலா பயணிகளுடன் கசகஸ்தான் நாட்டில் இருந்து முதலாவது சுற்றுலா பயணக்குழு இன்று (06) சனிக்கிழமை மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளது.
சுற்றலா பயணிகளுன் இந்த விமானம் 164 பயணிகளை ஏற்றிக் கொண்டு கசக்கஸ்தான் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
164 சுற்றுலா பயணிகளுடன் மத்தளைக்கு வந்த விமானம்!!!
Reviewed by Editor
on
February 06, 2021
Rating:
