இம்ரான்கானின் இலங்கை நாடாளுமன்ற உரை ரத்து!!!

 


பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றவிருந்த‌ உரை இரத்துச்செய்யப்பட்டுள்ளது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பரவி வரும் புதிய வைரஸ் காரணமாக பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்றத்திற்கான உரையை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்  தெரிவித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.


(தினக்குரல்)

இம்ரான்கானின் இலங்கை நாடாளுமன்ற உரை ரத்து!!! இம்ரான்கானின் இலங்கை நாடாளுமன்ற உரை ரத்து!!! Reviewed by Editor on February 16, 2021 Rating: 5