பிரதமருக்கு ஞாபக சின்னம் வழங்கிய நாமல் எம்.பி!!!

(றிஸ்வான் சாலிஹூ)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது நேற்று (24) புதன்கிழமை பிற்பகல் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சிறப்பு விருந்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமருக்கு "கிரிக்கெட் துடுப்பு மட்டை" ஞாபகார்த்த சின்னமாக வழங்கி வைத்தார்.




இந்நிகழ்வில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் மற்றும் ஏனைய விளையாட்டு துறையினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு ஞாபக சின்னம் வழங்கிய நாமல் எம்.பி!!! பிரதமருக்கு ஞாபக சின்னம் வழங்கிய நாமல் எம்.பி!!! Reviewed by Editor on February 25, 2021 Rating: 5