முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் காலமானார்

 


ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் வழக்கின்முக்கிய சந்தேக நபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கா இன்று (26) வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.


முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் காலமானார் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் காலமானார் Reviewed by Editor on February 26, 2021 Rating: 5