SJB இன் முக்கிய பொறுப்பு குமார வெல்கம வசம்!!!



ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தவிசாளராக குமார வெல்கம கட்சியின் தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இவருக்கான நியமனம் இன்று (26) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


SJB இன் முக்கிய பொறுப்பு குமார வெல்கம வசம்!!! SJB இன் முக்கிய பொறுப்பு குமார வெல்கம வசம்!!! Reviewed by Editor on February 26, 2021 Rating: 5