கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி பாரதி கெனடி இன்று (15) திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு புதிய பணிப்பாளரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதனை தொடர்ந்து தனது கடமைகளை அவர் ஆரம்பித்து வைத்தார்.
புதிய பணிப்பாளர் கடமையை பொறுப்பேற்றார்!!!
Reviewed by Editor
on
February 15, 2021
Rating:
