இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

 


ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் இன்று (23) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

இந்த இறுதி அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாசிப்பிற்காக பாராளுமன்ற நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.



இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு Reviewed by Editor on February 23, 2021 Rating: 5