கட்டாரில் இருந்து இலங்கைக்கு செல்வதற்கான அனைத்து எதிர்கால பதிவுகளும் 2021 பெப்ரவரி 07ஆம் திகதி முதல் ஒன்லைனில் மாத்திரமே பதிவு செய்யப்படும் என்பதை தோஹாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு செல்ல விரும்புகின்றவர்கள் தயவுசெய்து பின்வரும் இணைப்பிற்குச் சென்று உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்று இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
http://covid19.slembassy-qatar.com
இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவித்தல்
Reviewed by Editor
on
February 07, 2021
Rating:
