முதலாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!!




இலங்கையில் அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (25) வியாழக்கிழமை நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!!  முதலாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!! Reviewed by Editor on February 24, 2021 Rating: 5