ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் சமிந்தவாஸ்!!!



இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்களின் ஆலோசகராக பதவி வகித்து வந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் தமது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக இன்று (22) திங்கட்கிழமை அறிவித்துள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் தாம் இடம் பெறப் போவதில்லை எனவும் சமிந்த வாஸ் அறிவித்துள்ளார். 



ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் சமிந்தவாஸ்!!! ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் சமிந்தவாஸ்!!! Reviewed by Editor on February 22, 2021 Rating: 5