அம்பாறை-கண்டி பாதை வெள்ளத்தில் மூழ்கியது!!!


(றிஸ்வான் சாலிஹூ)

தற்போது பெய்து வருகின்ற கனமழை காரணமாக அம்பாறை மாவட்ட மங்களகம பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.




இதனால் மங்களகம பகுதியில் உள்ள அம்பாறை-கண்டி (A22) பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அப்பாதையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதை அவதானிக்க முடிகிறது.





அம்பாறை-கண்டி பாதை வெள்ளத்தில் மூழ்கியது!!! அம்பாறை-கண்டி பாதை வெள்ளத்தில் மூழ்கியது!!! Reviewed by Editor on February 08, 2021 Rating: 5