
ஜனாஸா கட்டாய எரிப்பதற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று (23) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் ஆரம்பமாகி கொழும்பு பிரதான வீதியில் ஊர்வலத்துடன் இடம்பெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
Reviewed by Editor
on
February 23, 2021
Rating:
Reviewed by Editor
on
February 23, 2021
Rating:


