இன்று(11) வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றம் சென்றார்.அவரோடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் சென்றிருந்தார்.